Report Abuse

Call: +91 9698260823 / +91 8015312001
Skip to main content

தீர்மானத்தில் தலைவர் பெயரை மாற்றம் செய்வது எவ்வாறு?



#1) முதலில் Report Page ல் Conclusion  Tab பை கிளிக் செய்யவும்.



#2) பிறகு Toggle Data என்ற button னை கிளிக் செய்யவும்.



#3) பெயருக்கு முன்னாள் திரு. அல்லது திருமதி. என்று சேர்த்துக் கொள்ளவும்.



#4) பெயர் திருத்தம் செய்யப்பட்ட படம்



#5) பெயர் திருத்தம் செய்த பிறகு Toggle Data என்ற button னை கிளிக் செய்யவும்.

    


#6) CONTROL + S ( Ctrl + S) என்ற  Button னை கிளிக் செய்யவும் அல்லது Application னை Close செய்து மீண்டும் Open செய்யவும்.



!!!  நன்றி !!!