LLoan Backup பை Import செய்வது எப்படி?
பின் வரும் முறைகளை பின் பற்றி Backup பை Import செய்யலாம்.
#1) முதலில் Report page க்கு செல்லவும்.
#2) import பட்டனை கிளிக் செய்யவும்.
#3) import பட்டனை கிளிக் செய்தவுடன் File தேர்வு செய்வதற்கான window திரையில் தோன்றும் அந்த திரையில் இடப்புறம் உள்ள Computer Icon னை கிளிக் செய்யவும்.
#5) Loan Master Folder ரை "கிளிக்" செய்யவும்.
#6) பிறகு அதில் BACKUP Folder ரை கிளிக் செய்யவும்.
#7) BACKUP Folder இல் backup செய்த File இருக்கும் அதில் import செய்யவிருக்கும் Loan File லை கிளிக் செய்யவும்.
#8) பிறகு வலப்புறம் கீழே உள்ள "Open " பொத்தனை கிளிக் செய்யவும்.