Report Abuse

Call: +91 9698260823 / +91 8015312001
Skip to main content

 LLoan Backup பை Import செய்வது எப்படி? 

பின் வரும்  முறைகளை பின் பற்றி Backup பை Import  செய்யலாம்.

#1) முதலில் Report page க்கு செல்லவும்.

#2) import பட்டனை கிளிக் செய்யவும்.



#3) import பட்டனை கிளிக் செய்தவுடன் File தேர்வு செய்வதற்கான window திரையில் தோன்றும் அந்த திரையில் இடப்புறம் உள்ள Computer Icon னை கிளிக் செய்யவும்.



#4) அதில் "C:" Disk கை கிளிக் செய்யவும்.



#5) Loan Master Folder ரை  "கிளிக்" செய்யவும்.


#6) பிறகு அதில் BACKUP Folder ரை கிளிக் செய்யவும்.



#7) BACKUP Folder இல் backup செய்த File இருக்கும் அதில் import செய்யவிருக்கும் Loan File லை கிளிக் செய்யவும்.



#8) பிறகு வலப்புறம் கீழே உள்ள "Open " பொத்தனை கிளிக் செய்யவும்.